ஆன்லைன் படிப்புகள்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் கல்வி நிறுவனம் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.வழங்கப்படும் படிப்புகள்:* போர்ட் ஆப்ரேஷன்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்* கான்ட்ராக்ட் மேனேஜ்மெண்ட் இன் இண்டர்நேஷனல் டிரேட்படிப்பு காலம்: 5 வாரங்கள். மொத்தம் 30 மணிநேரம்.விண்ணப்பிக்கும் முறை:கல்வி நிறுவனத்தின் https://docs.iift.ac.in/pilotweb/mdp/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: www.iift.ac.in