பாரஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிக்க...
நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இந்த பணியைச் முழுமையாக செய்வதற்கு, சிறந்த பயிற்சி பெற்ற வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர். வனவியல் வல்லுநர்களுக்கு, ஆய்வுக் கூடங்கள், அலுவலங்கள் மற்றும் வெளிப்புறங்களிலும் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இளநிலை மற்றும் முதுநிலைக்கான பாராஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிப்புகள் கீழ்க்கண்ட நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன. * இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனிட்டிக்ஸ் அண்டு டிரீ பிரீடிங், கோவை (ifgtb.icfre.gov.in)* இன்ஸ்டிடியூட் ஆப் உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, பெங்களூரு (iwst.icfre.gov.in)* பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன் (www.icfre.org)* பிர்ஸா அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி, ராஞ்சி (www.baujharkhand.org)* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட், போபால் (www.iifm.ac.in)* ஒரிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்ச்சர் அண்டு டெக்னாலஜி, புவனேஷ்வர் (www.ouat.ac.in)* வைல்டு லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, டேராடூன் (www.wii.gov.in)* மணிப்பூர் யுனிவர்சிட்டி,இம்பால் (www.manipal.edu) * ஹிமாலயன் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சிம்லா (hfri.icfre.gov.in)