இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
தரமான ஒரு பொறியியல் கல்லூரியை தேர்வுசெய்யும் முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்வோம். * குறிப்பிட்ட கல்லூரியில் தான் தேர்வு செய்யவிருக்கும் பிரிவு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? * தங்கள் தேர்வு செய்த கல்லூரியில் தகுதியான, நிலையான ஆசிரியர்கள் உள்ளனரா? * குறிப்பிட்ட பொறியியல் துறைக்கு முதுகலை பட்டபடிப்பு அக்கல்லூரியில் உள்ளதா? * குறிப்பிட்ட துறைக்கு அஞிஞிணூஞுஞீச்tடிணிண எனப்படும் துறை சார்ந்த தரச்சான்று பெற்றுள்ளது? * மாணவர்களின் வேலை வாய்ப்புகளில் கல்லூரியின் செயல்பாடு எப்படி உள்ளது? * மாணவர்களின் தேவைகள் கல்லூரி நிர்வாகத்தினரால் உணரப்படுகின்றதா? அதற்கு முன்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள்:மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமைமாணவர்களின் தகுதி மற்றும் மதிப்பெண்கள்கல்லூரியின் தரம் மற்றும் பாடப்பிரிவுகள்தேர்வு செய்த துறையின் வருங்கால வாய்ப்புகள்தேர்வு செய்த படிப்பின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்.