உள்ளூர் செய்திகள்

விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மகளிர் தற்காப்பு பயிற்சி முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில், மகளிர் தற்காப்பு பயிற்சி முகாம் ஒரத்தூர் சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் தியாகராஜன், ரோட்டரி தேர்வு தலைவர் சிதம்பரநாதன் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி கிராண்ட் ரோட்டரி சங்கத்தின் தற்காப்பு கலை நிபுணர் ஷிகான்சீனுவாசன் சிறப்புரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்