உள்ளூர் செய்திகள்

சிண்டிகேட் உறுப்பினராக ஏ.பி.வி.பி., தலைவர்- மாணவர்கள் போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினராக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாநில தலைவர் சவீதா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அகமது, மாவட்ட செயலாளர் சைலஸ் அருள்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்