உள்ளூர் செய்திகள்

படித்ததில் பிடித்த புத்தகம் எது: விடை எழுதி பரிசை வெல்லுங்கள்

கடலுார்: படித்ததில் பிடித்த புத்தகம் எது என்பது பற்றி நடத்தப்படும் போட்டியில் விடை எழுதி பரிசை வெல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கடல் நாகராஜன் விடுத்துள்ள அறிக்கை:படித்ததில் பிடித்த புத்தகம் எது என்ற தலைப்பில் நீங்கள் படித்து ரசித்த ஒரு புத்தகம் பற்றி 10 வரிகளில் சுருக்கமாக நுால் பெயர், ஆசிரியர் பெயர் ஆகிய குறிப்புகளுடன் உங்கள் கருத்துக்களை 9865354678 வாட்ஸ்ஆப் எண்ணில் வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்குள் உங்கள் முகவரியுடன் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த கருத்தக்களுக்கு ரொக்க பரிசும், மற்றவைகளுக்கு புத்தகமும் பரிசாக மே மாதம் 3ம் தேதி துர்கா தனி பயிற்சி கல்லுாரியில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்