ஆறு தங்க பதக்கங்கள் வென்ற திருப்பூர் கல்லூரி மாணவியர்
திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மாணவியர் பருவ தேர்வில் ஆறு தங்க பதக்கங்கள் பெற்றுள்ளனர்; 35 மாணவியர் ‘ரேங்க்’ பெற்றுள்ளனர். கடந்த ஏப்., - மே 2008ல் நடந்த கோவை பாரதியார் பல்கலை பருவ தேர்வில் பல்கலை அளவில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மாணவியர் ஆறு தங்க பதக்கங்களுடன், 35 ‘ரேங்க்’ பெற்றனர். தங்க பதக்கம் மற்றும் ரேங்க் பெற்ற மாணவியர் விபரம்: இளநிலை பாடப் பிரிவு (2005-08ம் ஆண்டு):பி.காம்., (கோ ஆபரேஷன்): கோகிலா - முதலிடம் (தங்க பதக்கம்), கலைசெல்வி - இரண்டாமிடம், சப்னாபேகம் - மூன்றாமிடம், கமிலா பர்வீன் - நான்காமிடம், தமிழ்செல்வி - ஐந்தாமிடம், நாகலட்சுமி - ஆறாமிடம்.பி.பி.எம்.,: சரண்யா - மூன்றாமிடம்.பி.காம்.,: ஸ்ரீஜா - மூன்றாமிடம், சரண்யா - ஐந்தாமிடம்.பி.காம்., சி.ஏ.,: சத்யா - மூன்றாமிடம், நளினி - நான்காமிடம், கார்த்திகா - எட்டாமிடம்.பி.சி.ஏ.,: கலைவாணி - முதலிடம் (தங்க பதக்கம்), மஹாலட்சுமி - நான்காமிடம்.பி.எஸ்.சி., (கம்ப்யூட்டர் சயன்ஸ்): தேவிபிரியா - ஒன்பதாமிடம்.பி.எஸ்.சி., (மைக்ரோ பயாலஜி): திவ்யா - முதலிடம் (தங்க பதக்கம்), ரேஸ்மாபேகம் - மூன்றாமிடம், சீதாலட்சுமி - ஆறாமிடம், கோகிலா - எட்டாமிடம்.பி.எஸ்.சி., (சி.டி.எப்.,): ஜீவிதா - இரண்டாமிவம், சரண்யா - நான்காமிடம். முதுநிலை பாடப்பிரிவு (2006-08ம் ஆண்டு) தங்க பதக்கம் மற்றும் ரேங்க் பெற்றோர் விபரம் வருமாறு:எம்.எஸ்.சி., (கம்ப்யூட்டர் சயன்ஸ்): பபிதா - நான்காமிடம், விஜயாரமணி - ஏழாமிடம்.எம்.எஸ்.சி.,(மருத்துவமனை மேலாண்மை): விஜயலட்சுமி - முதலிடம் (தங்க பதக்கம்), தேவசூரியா - இரண்டாமிடம், பவ்யா - நான்காமிடம், சரண்யா - ஐந்தாமிடம்.எம்.காம்.,: திவ்யா - முதலிடம் (தங்க பதக்கம்), சிவசங்கரி - மூன்றாமிடம், சியாமளாதேவி - ஏழாமிடம், சுதா - எட்டாமிடம்.எம்.காம்., (ஐ.பி.,): கிருபாலட்சுமி - முதலிடம் ( தங்க பதக்கம்), ரஞ்சிதா - இரண்டாமிடம், விருதிகா - ஏழாமிடம், ஹேமலதா - எட்டாமிடம்). இத்தகவலை, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தெரிவித்துள்ளார்.