சென்னையில் பெரிய பள்ளிகளுக்கான கட்டணம் கடும் உயர்வு
பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில், மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில், முக்கிய பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் விவரம்: செட்டிநாடு வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஏ.புரம்:யு.கே.ஜி. - 10,950 1-5 வகுப்பு 12,000 6-8 வகுப்பு 12,450 9,10 வகுப்பு 13,700 பிளஸ் 1, 2 -14,450பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி, மயிலாப்பூர்யு.கே.ஜி. - 10,600 1 - 5 வகுப்பு 11,50 6 - 8 வகுப்பு 0 15,450 9,10 வகுப்பு 15,850 பிளஸ் 1, 2 -20,200சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி, அடையார்யு.கே.ஜி. -10,950 1 - 5 வகுப்பு 13,050 6 - 8 வகுப்பு 13,800 9,10 வகுப்பு 14,450 பிளஸ் 1, 2 -14,450எஸ்.பி.ஓ.ஏ., முகப்பேர் மேற்குயு.கே.ஜி. - 15,400 1 - 5 வகுப்பு 17,450 6 - 8 வகுப்பு 19,200 9,10 வகுப்பு 20,750 பிளஸ் 1, 2 - 25,000டி.ஏ.வி., சூளைமேடுயு.கே.ஜி. - 17,150 1 - 5 வகுப்பு 18,050 6 - 8 வகுப்பு 19,600 9,10 வகுப்பு 22,050 பிளஸ் 1, 2 - 24,100ஏ.வி.எம்.ராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளியு.கே.ஜி. - 9,050 1 - 5 வகுப்பு 8,800 6 - 8 வகுப்பு 7,200 9,10 வகுப்பு 7,350 பிளஸ் 1, 2 - 9,900ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா, போஸ்டல் காலனி, தி.நகர்யு.கே.ஜி. - 5,250 1 - 5 வகுப்பு 8,650 6 - 8 வகுப்பு 10,450 9,10 வகுப்பு 12,150 பிளஸ் 1, 2 - 14,000எம்.சி.சி., சேத்துப்பட்டுயு.கே.ஜி. - 8,850 1 - 5 வகுப்பு 9,200ஆதர்ஷ் வித்யாலயா, ராயப்பேட்டையு.கே.ஜி. - 10,050 1 - 5 வகுப்பு 11,400 6 - 8 வகுப்பு 12,950 9,10 வகுப்பு 15,800 பிளஸ் 1, 2 - 18,800 இதேபோல், பெரும்பாலான பள்ளிகளுக்கு எல்.கே.ஜி., - யு.கே.ஜி., கட்டணம் 6,000 ரூபாய்க்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 கட்டணம், பெரும்பாலான பள்ளிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிகளும் புதிய கட்டண விவரங்களை, பள்ளிகளில் வெளியிட வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.