உள்ளூர் செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு வெளியீடு

சிவகங்கை: "திருப்புத்தூர் தாலுகா செவரக்கோட்டை கிராம உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிடப்படும்" என வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார். கல்வி 5 முதல் பத்தாம் வகுப்பு தோல்வி. 01.06.2014 அன்று 32 வயதிற்கு மிகாமல் உள்ள நாச்சியாபுரம் பிர்க்காவில் வசிக்கும் மிக பிற்பட்ட முன்னுரிமை அற்ற பெண்கள் மட்டும் 06.06.2014 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்படுவர். இத்தகுதியுள்ளோர் ஜூலை 24 அன்று சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு உரிய சான்றுகளுடன் நேரில் வரவும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்