கணினி அறிதல் குறித்த குறுகிய கால பயிற்சி
சென்னை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், கணினி அறிதல் குறித்த குறுகிய கால பயிற்சி, ஆக., 17 ல் தினமும் மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில், விண்டோஸ் இயக்க முறையும், எம்.எஸ். ஆபீஸ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 30 மணி நேரம் நடத்தப்படும் இப்பயிற்சியில் பங்குகொள்ள, 044 2441 0025, 2440 2894 மற்றும் 2491 5250 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.