தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
இந்த மருத்துவக் கல்லூரியில் வருகிற 20ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கும்படியும் மத்திய அரசு, மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது. தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 இடங்கள் உள்ளன.