உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பதிவு விபரம் மீண்டும் வெளியீடு

இதில் பலரது பெயர்கள் விடுபட்டு இருந்ததாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து பலர் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனுசெய்தனர். மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விபரங்கள் (டிச. 21 வரை திருத்தம் மேற்கொள்ளபட்டோரின் விபரங்கள் உட்பட) இணைய தளத்தில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.   இதை www.madurai.tn.nic.in என்ற முகவரியில் காணலாம். பதிவுதாரர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம், என உதவி இயக்குனர் பிச்சம்மாள் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்