உள்ளூர் செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லும் வயதான 6 முதல் 18 வயது வரை உள்ள அனைவரையும் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை ஈடுபட்டுள்ளது.மாநிலம் முழுதும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணி அடுத்த மாதம் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்