உள்ளூர் செய்திகள்

வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

கோவை: கோவை வக்கீல் சங்கத்திற்கு, 2026 - 27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.தலைவருக்கு பாலகிருஷ்ணன், ரவீந்திரன், துணை தலைவருக்கு அய்யப்பன், பிரபுசங்கர், திருஞானசம்பந்தம், செயலாளருக்கு ஆனந்தீஸ்வரன், சிவசாமிதமிழன், சதீஷ், விஜயராகவன், பொருளாளருக்கு உதயகுமார், விஜய் ஆகியோர் போட்டியிட்டனர்.நேற்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவராக பாலகிருஷ்ணன், துணை தலைவராக அய்யப்பன், செயலாளராக சதீஷ், பொருளாளராக உதயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகள், ஏப்., 1ல் பொறுப்பேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்