உள்ளூர் செய்திகள்

மருத்துவ சேர்க்கை இடங்களை அறிந்து கொள்ள..

http://tnhealth.org/mbbsvac2010.html என்ற இணையதளத்தில் ஒவ்வொரு நாளும், கலந்தாய்வு முடிந்ததும், அன்றைய தினத்தில் சேர்க்கை நடந்த நிலவரம் குறித்து அட்டவணை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாள் கலந்தாய்வு இறுதியிலும், ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு பிரிவிலும் மருத்துவ சேர்க்கை நிரம்பிய இடங்களும், அடுத்த நாள் கலந்தாய்விற்கு மீதமிருக்கும் இடங்களும் குறித்து தனித்தனி அட்டவணைகள் வெளியிடப்படுகின்றன. மறுநாள் கலந்தாய்வில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்கள், இந்த அட்டவணையைப் பார்த்து தங்களது கல்லூரியை தேர்வு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்