உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ள, 538 கல்லூரிகளில், மே மாதம் நடந்த பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள், www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்