சிறப்பு துணைத் தேர்வு இன்று துவக்கம்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயன் அறிக்கை: பல்கலை இளநிலை சி.பி.சி.எஸ். பருவமுறை மாணவர்களுக்கு ஜூலை 2014க்கான சிறப்பு துணைத் தேர்வு இன்று முதல் (ஜூலை 22) மு.வ. அரங்கில் நடக்கிறது. விபரங்களுக்கு 0452 - 2458471ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.