உள்ளூர் செய்திகள்

காரைக்குடி கல்லூரியில் ஆங்கிலம் குறித்த கருத்தரங்கம்

காரைக்குடி: காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரி, கணினியியல் துறை சார்பில், "அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தை நடைமுறைப்படுத்துவது" குறித்த கருத்தரங்கம் முதல்வர் ஹேமாமாலினி தலைமையில் நடந்தது. ஜெ.சி.ஐ., தலைவர் அபுதாலிப், ஆங்கிலம் எளிதாக பேசுவது எவ்வாறு? என பயிற்சி அளித்தார். துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்