உள்ளூர் செய்திகள்

பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பங்கள் வினியோகம்

வரும், 11ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.பி.இ., - பி.டெக்., படித்தோருக்கும், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்