திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருவண்ணாமலை: தமிழகத்தி்ல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.