உள்ளூர் செய்திகள்

புத்தகம் இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்

சென்னை: வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்க இரு நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன. புத்தகம் குறித்த விவரஙகளை கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு தகவல் கொடுங்கள். விவின்: 96770 35963, விவேக்: 95661 80758


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்