உள்ளூர் செய்திகள்

வகுப்பில் இடையூறு செய்தால் கைது செய்யலாம்

கொச்சி: கல்லூரிகள் மற்றும் பல்கலை.,களில் போராட்டம் என்ற பெயரில் வகுப்புக்கள் நடைபெறுவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம என கேரள ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அத்தகைய மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர்கள் மற்றும் துறை தலைவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்