உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள், 2015 டிசம்பரில் நடந்தன. இதில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,எம்.எஸ்சி., உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும், இன்று இரவு, 8:00 மணிக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்