பொறியியல் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 26) வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார்.