உள்ளூர் செய்திகள்

ஆர்.ஆர்.,கல்வி மையத்தில் தொலைதுாரக் கல்வி சேவை

தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் இயங்கி வரும் ஆர்.ஆர்., கல்வி மையத்தில் தொலைதுாரக்கல்வி சேவை துவங்கப்பட்டுள்ளது.இம் மையம் இந்திய அளவில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் பல்கலை, தனியார் நிகர்நிலைப் பல்கலையில் ஒப்பந்தம் செய்துள்ளது. கல்வி மையத்தில் கலை, அறிவியல் பிரிவுகள் பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்சி., எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் பிசிஏ., எம்.சிஏ., பாடப்பிரிவுகள், பி.காம், எம்.காம்., பொறியியல் பாடப்பிரிவில் பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்., பட்டபடிப்பில் அனைத்துறை பாடப்பிரிவுகளும், மேலாண்மைத்துறையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் அட்மிஷன் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்கலை செயல்பட்டாலும் தேர்வுகள் தேனியில் நடக்கும் என கல்வி மைய இயக்குனர் அஜய் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்