உள்ளூர் செய்திகள்

எச்.ஏ.எல்.,லுக்கு புதிய மனித வள இயக்குனர்

பெங்களூரு: ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின், மனித வள இயக்குனராக ஏ.பி.பிரதான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.பொறியியல், காகிதம், விண்வெளி, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் பணியாற்றி, 35 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட இவர், இந்நிறுவனத்தில் 2005ம் ஆண்டில் இணைந்தார். இங்கு, ஐ.டி., தொழில்நுட்பத்தால் இயங்கும் மனித வள அமைப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்