உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு சம வாய்ப்பு வழங்கவில்லை

நீட் தேர்வு சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.நீட் தேர்வு தனிப்பயிற்சி கலாசாரத்தை ஊக்குவிக்கிறது, சம வாய்ப்பை வழங்கவில்லை, மருத்துவ கல்வியின் தரதத்தை உயர்த்தவில்லை. சமூகநீதியை காப்பதிலும், மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்