உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு

பெங்களூரு: இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை உலகமே பாராட்டுகிறது. நம் விஞ்ஞானிகளை பாராட்ட, பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வருகிறார்.நாளை மாலை 5:55 மணிக்கு, பெங்களூரின் எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்திறங்கும் பிரதமர், இரவு 7:00 மணிக்கு இஸ்ரோவுக்கு செல்கிறார். இரவு 8:00 மணி வரை, இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்; அவர்களது சாதனையை பாராட்டி பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்