உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

சென்னை: அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், நேற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. அதன்படி முதல் போராட்டமாக, நேற்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்