உள்ளூர் செய்திகள்

இந்திய-ஆஸ்திரேலிய நல்லுறவிற்காக இணையதளம் துவக்கம்

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதலை தடுக்கும் விதமாக குவின்ஸ்லாந்து அரசு இந்த இணையதளத்தை துவக்கி உள்ளது. இதில் இரு நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்