உள்ளூர் செய்திகள்

ஆசிரியருக்கு பாராட்டு

தேவகோட்டை: இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர் முனீஸ்வரனுக்கு பாராட்டு விழா பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சேதுசெல்வம் தலைமையில் நடந்தது.ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் வரவேற்றார்.ஆசிரியர்கள் சிவக்குமார், முத்துப்பாண்டி உட்பட மாநில, மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர். ஆசிரியர் முனீஸ்வரன் ஏற்புரை யாற்றினார். குமரப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்