உள்ளூர் செய்திகள்

ரயில்வே ஏ.டி.வி.எம்., உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ரயில்வே தானியங்கி இயந்திர சீட்டு விற்பனை உதவியாளர் பணிக்கு பொதுமக்கள் வரும் ஜூன் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்; உதவியாளர்கள் விற்றுத்தரும் பயணச்சீட்டு கட்டணத்தில் 3 சதவீதம் கமிஷனாக தரப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்