ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி ஆல் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு இம்மாதம் 18, 19 தேதிகளில் நடக்கிறது.இதற்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in/ www.tnpscexams.in. ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.