உள்ளூர் செய்திகள்

பாலியியல் புகார் வந்தால் உடனடி நடவடிக்கை

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மீது, பாலியல் புகார் பெறப்பட்டால், அவர்கள் நான்கு நாட்களில் இடைநீக்கம் செய்யப்படுவதுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் விசாரணைக்கும் உட்படுத்தப்படுவர்.அது, போலீசாரின் சட்ட விசாரணைக்கு இணையாக இருக்கும் என, பள்ளிக்கல்வி துறை எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்