உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் துவக்கம்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. மாணவ - மாணவியர் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை, இன்று மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம். தற்காலிக ஒதுக்கீடு ஆணை நாளை வெளியாகிறது.அதை உறுதி செய்யும் மாணவ - மாணவியருக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை, 24ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்