உள்ளூர் செய்திகள்

இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு

சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து, 45,481 மாணவ, மாணவியருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.காலியாக உள்ள இடங்களுக்கான, துணை கவுன்சிலிங், கடந்த 21ம் தேதி துவங்கியது. அதில், 9,181 மாணவ, மாணவியருக்கு, ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்