மருத்துவ விண்ணப்பம் வழங்கும் இடங்கள்
விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் (மே 16) வழங்கப்படுகின்றன. 02.06.2011 பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 02.06.2011 பிற்பகல் 5 மணி வரை. விண்ணப்பம் பெற விரும்புவோர் அதற்கான வரைவோலையை (ரூ.500) இணைத்து அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு எழுத்து மூலமாக விண்ணப்ப மனுவின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். வரைவோலையை (டி.டி.) செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை -10 என்ற பெயரில் எடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் 1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 32. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 13. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 106. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி12. அரசு கன்னியாக்குமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிப்பாளையம், நாகர்கோயில்13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி16. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்17. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்18. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை