உள்ளூர் செய்திகள்

இம்மாதம் நடைபெறும் நுழைவுத் தேர்வுகள்

அந்த வகையில், இந்த மாதம் நடைபெற உள்ள முக்கிய நுழைவுத் தேர்வுகளின் விவரத்தை இங்கு காண்போம். மேனேஜ்மென்ட்மே 22ம் தேதி - நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் (என்.ஏ.டி.) மே 28 மற்றும் 29ம் தேதி - தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (டி.ஏ.என்.சி.இ.டி.) 2011 (மேனேஜ்மென்ட்) பொறியியல்மே 28 மற்றும் 29ம் தேதி - தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (டி.ஏ.என்.சி.இ.டி.) 2011 (எம்.இ. / எம்.டெக்.,) மே 11 முதல் ஜுன் 10 - பிட்ஸ் சேர்க்கை தேர்வு - 2011 (பிட்ஸ்சாட் 2011) மருத்துவம்மே 22ம் தேதி  - டெல்லி பல்கலைக்கழக மருத்துவ-பல் நுழைவுத் தேர்வு மே 22ம் தேதி - அம்ரிதா மெடிக்கல் நுழைவுத் தேர்வு அறிவியல்மே 20ம் தேதி - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் - பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு மே 29ம் தேதி - நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்க்ரீனிங் டெஸ்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்