உள்ளூர் செய்திகள்

நியூக்ளியர் இன்ஜினியரிங் படிக்க விருப்பமா...

அணுக்கருவியல் தத்துவத்தின் அடிப்படையில், அணுக்கரு, அணுவின் பிற கூறுகள், அணுவுக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பு உள்ளிட்டவற்றை படிக்கும் இன்ஜினியரிங் துறை நியூக்ளியர் இன்ஜினியரிங். இத்துறை, ஆய்வு, வளர்ச்சி போன்ற அணுக்கரு ஆற்றலின் அனைத்து பகுதிகளையும் உட்கொண்டிருக்கும். நியூக்ளியர் இன்ஜினியரிங் துறையானது, அணுக்கரு பிளவு, மருத்துவம், கதிர் இயக்கம், வெப்பவியல் (தெர்மோடைனமிக்ஸ்), அணு எரிபொருள் டெக்னாலஜி, கதிரியக்க பாதுகாப்பு, அணுஆயுத ஒப்பந்தம், சுற்றுச்சூழலில் கதிரியக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள், கதிரியக்க கழிவுகள் ஆகிய பல பிரிவுகளை உட்கொண்டுள்ளது. இத்துறை நிபுணர்கள் நியூக்ளியர் இன்ஜினியர்கள் என அழைக்கப்படுவர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்