உள்ளூர் செய்திகள்

விஞ்ஞானியின் பங்களாவை அருங்காட்சியகமாக்க முடிவு

புதுடில்லி: "மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய அணுசக்தித் துறையின் தந்தை" என அழைக்கப்படும் விஞ்ஞானி ஹோமி ஜே பாபாவின் பங்களா சமீபத்தில் ஒருவருக்கு ஏலம் மூலம் விற்கப்பட்டது. இதுகுறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து இந்த பங்களாவை அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மகாராஷ்டிரா மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்