உள்ளூர் செய்திகள்

சித்தா கலந்தாய்வு இன்று நடக்கிறது

தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரி, 22 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட, ஆறு விதமான படிப்புகளுக்கு, 1,231 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு, அக்., 25 முதல், 28ம் தேதி வரை நடந்தது. இதில், 1,022 இடங்கள் நிரம்பின; 209 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மீதம் உள்ளன.இதற்கான கலந்தாய்வு இன்று, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரியில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்