உள்ளூர் செய்திகள்

டென்னிகாய்ட் போட்டிகளில் மாணவிகள் தேர்வு

மதுரை: மதுரை சிவரக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த மண்டல டென்னிகாய்ட் போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், மாணவிகள் சுவேதா, முத்துலட்சுமி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்பள்ளியின் 17 வயது பிரிவில், மாணவிகள் பாண்டிசெல்வி, மாரீஸ்வரி 2ம் இடம் பெற்றனர்.தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஊராட்சித் தலைவர், உடற்கல்வி ஆசிரியர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்