விழுப்புரம் மாவட்டத்தில்பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
ழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த நான்கு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும், இன்று ஒரு நாள் விடுமுறையை, ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார்.