உள்ளூர் செய்திகள்

பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருச்சி பாரதிதாசன் பல்கலையில் இன்று(டிச.,9) நிடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை., பதிவாளர் திருச்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்