உள்ளூர் செய்திகள்

வி.கே.கே. பள்ளியில் பட்டமளிப்பு விழா

மதுரை தினமலர் அவென்யூ வி.கே.கே. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா தாளாளர் கமலா முன்னிலையில் நடந்தது. முதல்வர் வள்ளியம்மை வரவேற்றார். கல்வியாளர் மாசிலாமணி பட்டங்களை வழங்கினார். கே.ஜி., ஒருங்கிணைப்பாளர் சுமதி ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்