உள்ளூர் செய்திகள்

எம்.எல்., படிப்பு செமஸ்டர் தேர்வு

சென்னை: எம்.எல்., படிப்புக்கான செமஸ்டர் தேர்வு, நவம்பரில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை பல்கலையில் தனிப்படிப்பாக, சட்ட படிப்பான, எம்.எல்., படிப்பு நடத்தப் படுகிறது. இதில், &'இறுதியாண்டு படிப்பவர்களுக்கும், இறுதியாண்டில் அரியர்ஸ் வைத்திருப்பவர்களுக்கும், நவ., 16 முதல் 20 வரை தேர்வு நடத்தப்படும்&' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்