உள்ளூர் செய்திகள்

பி.ஜி., படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலையில் எம்.எஸ்.சி., கடல்சார் உயிரியல், நுண்ணுயிர் மரபணு தொழில்நுட்பம், உயிர் மருத்துவ அறிவியல், புவித்தொலை உணர்வு மற்றும் நில தகவல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது. அசல் சான்றிதழ்களுடன் அக்.,31க்குள் மாணவர் சேரலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடக்கும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்