உள்ளூர் செய்திகள்

கவுன்சிலிங்கை தள்ளி வைக்க கோரிக்கை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2020 - 21ம் கல்வியாண்டு, முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, ஆன்லைன் வழியில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், முதுநிலை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இளங்கலை இறுதியாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வராத நிலையில், முதுநிலை கவுன்சிலிங்கை தள்ளி வைக்க வேண்டும் என, பட்டதாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்