உள்ளூர் செய்திகள்

கல்லுாரிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

கோவை: அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் வரும், 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்க இருப்பதால், கல்லுாரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, கல்லுாரிகள் தோறும் பேராசிரியர்கள் அடங்கிய பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்