தேசிய போட்டியில் மதுரை மாணவர்
தேனியில் நடந்த தமிழ்நாடு ஸ்டேட் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 50 கிலோ பிரிவில் பங்கேற்ற கிஷோர் குமார் தங்கம் வென்றார். இதன் மூலம் கர்நாடகத்தில் ஜூலையில் நடக்கும் தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இவரை பள்ளி நிர்வாகிகள் அகமது ஆதம், முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக் நபி, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.